100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்
100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
19 Sep 2024 5:22 AM GMTதனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Sep 2024 5:48 AM GMTஅரசு பேருந்து மீது உரசிய மின்கம்பி: மதுரையில் பரபரப்பு
அரசு பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியது.
19 Aug 2024 4:47 AM GMTஅதிகளவில் மின்சாரம் பயன்பாடு: தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கக்கூடிய முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 2:24 PM GMTதமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
15 July 2024 3:55 PM GMT' சார்ஜ் ' செய்யும்போது, செல்போன்களை பயன்படுத்தக் கூடாது - மின் ஆய்வுத்துறை அறிவுரை
'சார்ஜ்' செய்யும்போது செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என பள்ளி மாணவர்களுக்கு மின் ஆய்வுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
2 July 2024 3:27 AM GMTலேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பலி
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி பெண் மருத்துவ பரிதாபமாக உயிரிழந்தார்.
27 May 2024 1:16 PM GMTபூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி
பூங்காவில் மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.
24 May 2024 1:24 AM GMTதமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? - மின்சார வாரியம் விளக்கம்
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
17 May 2024 4:59 PM GMTகுளியல் அறையில் மின்சாரம் தாக்கி புதுப்பெண் சாவு: திருமணமான 4 மாதங்களில் பரிதாபம்
குளியல் அறைக்கு குளிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 May 2024 10:56 PM GMTஇலவச கல்வி, 24 மணிநேரம் மின்சாரம்... 10 உத்தரவாதங்களை வெளியிட்டார் கெஜ்ரிவால்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 10 உத்தரவாதங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்று நான் உறுதிப்படுத்துவேன் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
12 May 2024 9:41 AM GMTவேளாண்மைக்கு தடையற்ற மின்சாரமா? மின்துறை அமைச்சர் நிரூபிக்க தயாரா? - அன்புமணி ராமதாஸ்
விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 May 2024 12:30 PM GMT