அரசூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


அரசூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:45 PM GMT)

 அரசூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம்

அரசூர்,

அரசூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட இருந்தை மின்னூட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமந்தூர், அரும்பட்டு, பழையபட்டணம், திருமுண்டீச்சரம், ஆணைவாரி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


Next Story