கீழக்கரை பகுதியில் இன்று மின்தடை


கீழக்கரை பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை துணை மின் நிலையம் இணைப்பில் உள்ள அலவாய்கரைவாடி பீடருக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல்புதிர், கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டானி அப்பா தெரு, பெத்தரி தெரு, ஸ்ரீநகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவைல உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story