மாங்கால் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


மாங்கால் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 July 2023 3:25 PM IST (Updated: 12 July 2023 6:46 PM IST)
t-max-icont-min-icon

மாங்கால் பகுதியில் இன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

செய்யாறு,

செய்யாறு மின் கோட்டம் மாங்கால் துணை நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாமண்டூர், மாங்கால், மாத்தூர், சோழவரம், செல்ல பெரும்புலிமேடு, சுருட்டல், வடகல்பாக்கம், பல்லாவரம், அப்துல்லாபுரம் மற்றும் தூசி ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.


Next Story