மருதாடு பகுதியில் இன்று மின்நிறுத்தம்


மருதாடு பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மருதாடு பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நத்தப்பட்டு துணை நிலையத்தில் இருந்து குட்டியாங்குப்பம் மின்பாதையில், மின்கம்பி மாற்றி அமைக்கும் பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே குமராபுரம், மருதாடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story