பராமரிப்பு பணிகள் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பராமரிப்பு பணிகள்  மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Oct 2023 8:30 PM GMT (Updated: 6 Oct 2023 8:31 PM GMT)

பராமரிப்பு பணிகள் காரணமாக மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை

மின்சாரம் நிறுத்தம்

மதுரை மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணாமாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்திநகர், மதிச்சியம், ஷெனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம்ரோடு, கோரிப்பாளைம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ. கான்ரோடு, செல்லூர் பகுதிகள், பாலம்ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், ராஜம் பிளாசா, யூனியன் கிளப், தமுக்கம் பகுதிகள், சேவாலம் ரோடு, ஆர்.ஆர். மண்டபம், இஸ்மாயில்புரம், முனிசாலை ரோடு, ஆட்டுமந்தை, பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல், 50 அடிரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, மீனாட்சிபுரம்.

சத்தியமூர்த்தி தெரு, தாமஸ் வீதி, நரிமேடு மெயின்ரோடு, அன்னை நகர், எல்.ஐ.ஜி. காலனி, மவுலானா சாகிப்தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே. தங்கமணி தெரு, கே.கே. நகர், அண்ணாநகர், வைகை காலனி பகுதிகள், ராமவர்மநகர், புதூர், சுந்தரம் தியேட்டர் ரோடு, அழகர்கோவில் மெயின்ரோடு, சர்வேயர்காலனி, சூர்யாநகர், கொடிக்குளம், அல்அமீன்நகர், மாட்டுத்தாவணி பகுதிகள், காந்திபுரம், மூன்றுமாவடி, பாண்டியன்நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்ெபாறியாளர் மலர்விழி தெரிவித்தார்.

பெருங்குடி

மதுரை நரசிங்கம்பட்டி, ஒத்தக்கடை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் இடங்களில் மின்தடை ஏற்படும். அதன்படி அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வேப்படப்பு, இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, ஆலம்பட்டி, சேக்கிப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி, சாணிபட்டி, புலிப்பட்டி, ஒத்தக்கடை, நரசிங்கம், அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.


Next Story