நொய்யல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்


நொய்யல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

நொய்யல் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

நொய்யல் துணைமின் நிலையத்திற்குட்பட்ட நொய்யல் பீடரில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் நொய்யல், வேட்டமங்கலம், வடுகப்பட்டி, குந்தானிபாளையம், உப்புபாளையம், நல்லிபாளையம், நல்லிகோவில், ஓலப்பாளையம், ஒரம்புபாளையம், அதியமான்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கருர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story