பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்


பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
x

பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பெரியசீத்தப்பட்டி, ரெங்கராஜ்நகர், சவுந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூர், குரும்பப்பட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி (டவுன் பகுதி), கொத்தபாளையம், கரடிபட்டி, பெரியவலையப்பட்டி, ஆர்.பி.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story