புலியூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்


புலியூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

புலியூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

புலியூர் துணைமின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story