ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை


ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை
x

பராமரிப்பு பணி காரணமாக ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், தலைக்கான் பச்சேரி, நோக்கன்கோட்டை, சிலுகவயல், இந்திராநகர், ஆவரேந்தல், பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புல்லமடை, ஓடைக்கால், கவ்வூர், ஏ.ஆர்.மங்கலம், ஆப்பிராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை திருவாடானை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சங்கிலிராஜ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story