திருமயத்தில் இன்று மின் நிறுத்தம்


திருமயத்தில் இன்று மின் நிறுத்தம்
x

திருமயத்தில் இன்று (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

திருமயம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார் புரம், குளத்துப்பட்டி பட்டணம், மலைகுடிபட்டி, மாவூர், கோனா பட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர், வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story