விருதுநகர் பகுதியில் இன்று மின்தடை
விருதுநகர் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், மேலரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, புறநகர் பகுதிகளான லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைகுறிச்சி, பேராலி, பாவாலி, முத்துராமன்பட்டி, சத்திரரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. ேமற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.
Related Tags :
Next Story