நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x

ஊரணிபுரத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறக்கூடிய ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சிய விடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, திருவோணம், தோப்புவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர் குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story