நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

சிவகங்கை

சிவகங்கை

இடையமேலூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இடையமேலூர், கூவாணிப்பட்டி, கோமாளிபட்டி, சக்கந்தி, புதுப்பட்டி, இ.எம்.காலனி, மாலிகான்பட்டி, டி.எம்.காலனி, கண்டாங்கிபட்டி, வாகுளத்துப்பட்டி, காராமோடை, குமாரபட்டி, தமராக்கி, கொத்தங்குளம், மலம்பட்டி, இடையமேலூர், கூட்டுறவுபட்டி, சாலூர், பாப்பாக்குடி, கன்னிமார் பட்டி, ஒக்கப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்தார்.


Next Story