நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்குவளை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மேலப்பிடாகை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வாழக்கரை, மீனம்பநல்லூர், களத்திடல்கரை, வில்லுவிநாயகர்கோட்டம், காரப்பிடாகை, நாட்டிருப்பு, கீழையூர், சோழவித்யாபுரம், செம்பியன்மாதேவி, பாலகுறிச்சி மற்றும் திருக்குவளை மின்பாதையில் உள்ள கடைத்தெரு, கே.கே.நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகப்பட்டினம் உதவி செயற்பொறியாளர் ராஜ மனோகர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story