நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை  மின்சாரம் நிறுத்தம்
x

தாமரைப்பாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

தாமரைப்பாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வேல்வார்கோட்டை, புதுக்களராம்பட்டி, பழைய களராம்பட்டி, புதுப்பாளையம், ரெட்டியபட்டி, கோவில்குளம், பில்லமநாயக்கன்பட்டி, பெரியகோட்டை, கோம்பையன்பட்டி, கஸ்தூரி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


Next Story