நாளை மின்தடை


நாளை மின்தடை
x

உடன்குடி பகுதியில் நாளை மின்தடை

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் மின் வினியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட உடன்குடி தைக்காவூர் பகுதியில் பழுதான மின் கம்பங்களை மாற்றுவதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிதம்பரதெரு, நைனாபத்து, சீர்காட்சி ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story