நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், கே.புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிக்காலடிப்பட்டி, அவையம்பட்டி, சங்கால்பட்டி, மணியகாரன்பட்டி, பங்களாபட்டி, விராலிப்பட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, மல்லனம்பட்டி, எம்.குரும்பபட்டி, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்ெபாறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


Next Story