பிள்ளையார்குப்பம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


பிள்ளையார்குப்பம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்குப்பம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி

.உளுந்தூர்பேட்டை

பிள்ளையார்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பிள்ளையார்குப்பம், தாமல், வடமாம்பாக்கம், எம்.குன்னத்தூர், கிளியூர், நன்னாவரம், அத்திப்பாக்கம், களமருதூர், பெரும்பட்டு, டி.ஒரத்தூர், பாண்டூர், உ.செல்லூர், உ.நெமிலி, காம்பட்டு, ஆதனூர், கிளாப்பாளையம், களவனூர் மற்றும் நத்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் சர்தார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story