சாயல்குடி பகுதியில் நாளை மின்தடை


சாயல்குடி பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:47 PM GMT)

சாயல்குடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது,

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே சாயல்குடி, நரிப்பையூர், கண்ணிராஜபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஆப்பனூர், ஒருவானேந்தல், தேவர் குறிச்சி, புனவாசல், சவேரியார்பட்டினம், மீனங்குடி, குமாரகுறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story