பராமரிப்பு பணி: இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


பராமரிப்பு பணி: இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மதுரை


பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பராமரிப்பு பணி

மதுரை மேற்கு கோட்டம் வில்லாபுரம் துணைமின் நிலையத்தில் உள்ள சோலையழகுபுரம் உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே ஜானகி நகர் 2-வது தெரு, மகாலட்சுமி 1 முதல் 5-வது தெரு வரை, சத்துணவு சந்து, திருப்பதி நகர் 1,2-வது தெரு, ராமமூர்த்தி நகர் 1, 2-வது தெரு , சோலையழகுழபுரம் 3-வது தெரு, ஜவகர் தெரு, சித்தி விநாயகர் தெரு முதல் பசும்பொன் நகர் வரை, பாரதியார் ரோடு முதல் அய்யப்பன் கோவில் வரை, மணிகண்டன் தெரு, யாதவா மகால், வடிவேல் தெரு , விவேகானந்தர் தெரு, மாதா கோவில் தெரு, அண்ணா முக்கிய வீதி முதல் ஏழுமலையான் ஜிம் வரை, வ.உ.சி. தெரு, நேதாஜி கடைசி வரை, அழகிரி தெரு, ஆபுசு தெரு, கிழக்கு தெரு, ஓவியர் தெரு, ராமய்யா தெரு, கேப்டன் தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின் பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

அண்ணாநகர்

மதுரை கே.வி.புதூர் துணை மின்நிலையத்தில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பாரதி உலாரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லாஜபதிராய் ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி.ரோட்டின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்பு நிதி குடியிருப்பு, ஏர் குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ. காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவகர் புரம், திருவள்ளுவர் நகர், அழகர் கோவில் ரோடு, டீன் குவார்ட்ஸ், காமராஜர் நகர், 1,2,3,4 ஹச்சகான் ரோடு, கமலா முதல்,2-வது தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மகால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்தார்.


Next Story