இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x

நெல்லையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

திருநெல்வேலி

நெல்லை நகர்ப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட பழைய பேட்டை துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) அவசரகால சாலை விரிவாக்க பணிகள் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற உள்ளது. எனவே காந்திநகர் மற்றும் பழைய பேட்டை பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை நெல்லை நகர்ப்புற மின்வினியாக செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.


Next Story