மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமேசுவரம் பகுதி முழுவதும், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், வேதாளை, எஸ்.மடை, அரியமான் பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story