இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மின் கோட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் உள்ள தென்கரை பீடரில் உள்ள பகுதிகளில் உயர் அழுத்த மின் பாதையில் அவசர கால பணிகள் மேற் கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் முக்கிய ஊர்களான வாணி யங்காடு, பனையம்பட்டி, ஐயப்பன் கோவில், தம்பிபட்டி, புதுப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, சிராவயல், புதூர், கும்மங்குடி, தென்கரை, அதிகரம், கிளாமடம் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருப்பத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.


Next Story