இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

கடலாடி, ஆர்.எஸ்.மடை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்


கடலாடி, ஆர்.எஸ்.மடை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஆர்.எஸ்.மடை

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) கீழ்க்கண்ட பகுதிகளில் காலை முதல் பிற்பகல் வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரிய நகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். அதன்படி பட்டிணம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு, ஆர்.எஸ். மடை, ஆதம்நகர், அரண ்மனை, வடக்குத்தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுனாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர் வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலைத்தெரு, ரோமன்சர்ச், பெரியபஜார், யானைக்கல் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனியர் மருத்துவமனை பகுதி, எட்டிவயல், ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்குவாணிவீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப் பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன வலசை, வண்ணாண்குண்டு, பத்திராதரவை, நயினா மரைக்கான், பிச்சாவலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் இன்று மின்சாரம் இருக்காது.

இதேபோல ஆர்.காவனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், ஆகிய பகுதிகளிலும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய ஊரக செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சாயல்குடி

கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகு சந்தை, மடத்தாக்குளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்தி நத்தம், கடலாடி ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது பொதிகுளம், ஆப்பனூர், ஒருவானேந்தல், தேவர் குறிச்சி, புனவாசல், சவேரியார் பட்டினம், மீனங்குடி, குமாரகுறிச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.


Next Story