தென்காசி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள்
தென்காசி மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தென்காசி:
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை மற்றும் கடையநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட புளியங்குடி, வீரசிகாமணி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவிய நகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையநேரி, இரட்டை குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமியாபுரம், புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புண்ணையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திரிவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேல புளியங்குடி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில் சந்ைத, வென்றிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை மின்வினியோக செயற்பொறியாளர்கள் கற்பகவிநாயக சுந்தரம் (தென்காசி), மாரியப்பன் (கடையநல்லூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.