கட்டாரிமங்கலம் கோவிலில் பிரதோஷ விழா


கட்டாரிமங்கலம் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கட்டாரிமங்கலம் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமான சிவகாமி அம்மாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிமுதல் நந்நியம்பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story