தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு


தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


Next Story