மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சி விலை


மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட கோழி  இறைச்சி விலை
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சி விலை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்க்கோழி 1 கிலோ ரூ.145-க்கும், கோழிக்கறி 1 கிலோ ரூ.225-க்கும், முட்டை(ஒன்று) ரூ.4.60 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story