பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு


பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு
x

பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வாலிகண்டபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் உள்படமொத்தம் 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பை டி.வி. உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள், பா.ஜ.க.வினர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


Next Story