பெரம்பலூர் மையத்திற்கு அமோனைட்ஸ்களை ஒப்படைத்த பேராசிரியர்


பெரம்பலூர் மையத்திற்கு அமோனைட்ஸ்களை ஒப்படைத்த பேராசிரியர்
x

பெரம்பலூர் மையத்திற்கு அமோனைட்ஸ்களை பேராசிரியர் ஒப்படைத்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான நூற்றாண்டு கட்டிடத்தில் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்சுக்கு பிரத்யேக மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் காட்சிப்படுத்துவதற்காக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சபாபதி பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்த அமோனைட்ஸ்களை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் நேற்று ஒப்படைத்தார். அவரை கலெக்டர் பாராட்டி நன்றி தெரிவித்தார்.


Next Story