நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி


நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
x

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் தேசபந்து திடலில் தே.மு.தி.க.வின் 19-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சையது காஜா செரீப், கிழக்கு மாவட்ட செயலாளர் ராம் பாண்டியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க பேரவை துணைத்தலைவர் பொன் இளங்கோவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Next Story