அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
அம்பல் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள்செல்வி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அம்பல் ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி கலந்து கொண்டு 72 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சிவபாலாஜி, வார்டு உறுப்பினர் காந்திராஜன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire