111 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் 111 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 111 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
உத்தரவு
1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 111 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
ராஜா, கருப்பசாமி, தமிழ் மோகன், சண்முக நாதன், டென்சிங், யோக முருகன், சுடலைமுத்து, ஏ.கண்ணன், ராஜேஷ் கண்ணா, கல்விச்செல்வன், அய்யாசாமி, சுந்தரராஜன்.
கண்ணன், ஆறுமுகம், சுப்பிரமணியன், பாண்டியன், ஈஸ்வரன், காளிமுத்து, முத்து செல்வம், நாராயணசாமி, மாணிக்கம், அப்துல்காதர் பாட்ஷா, கருப்பசாமி, துர்கேஸ்வரன், காமராஜ், திருமலை குமார், சரவணன், முத்து மாரி, தனபாக்கியம், கலைச்செல்வி, அன்னபூரணி, ஆண்டாள், மாலா, ஆர். முத்துமாரி, மங்களேஸ்வரி, பாரதிராஜன், கோமதி சுந்தரி, ஷைலா சொர்ணபாய், விஜயா, லதா, மீராபாய், சந்தானகிருஷ்ணன், ஸ்டாலின், பாண்டி.
பதவி உயர்வு
பெரியசாமி, ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன், சந்தன பாண்டியன், தாமோதரன், மாரிசாமி, காசி விஸ்வநாதன், தர்மலிங்கம், ஆனந்தப்பராஜ், கந்தசாமி, லிங்கப்பன், குரு மாரீஸ்வரன், வெள்ளத்துரை, முத்துச்செல்வம், சரவணபாண்டி, செல்வராஜ், எம்.கண்ணன், திருவில்லிபாண்டியன், பாலமுருகன், விஜயராகவன், மாரிச்சாமி, எஸ். மாரியப்பன், தசரதன், ஸ்ரீகாந்த் பிரபு, கந்தசாமி, கார்மேகம், மாரீஸ்வரன்.
செந்தில் முருகன், கருத்த பாண்டி, வடிவேல், வில்லியம் டக்லஸ், பாக்கியராஜ், சரவணன், ரகுபதி கண்ணன், உதயகுமார், சித்ரா, சி.கண்ணன், ராஜ மன்னார், சந்திரசேகரன், முத்துக்கனி, ராஜலிங்கம், பி.கண்ணன், தங்கபாண்டியன், முத்துராமலிங்கம், வேல்முருகன், ரமேஷ் குமார், ராஜேஷ் கண்ணன், இந்துமதி, ராஜேஸ்வரி, ரத்தினம், முத்துலட்சுமி, எஸ்.முத்துலட்சுமி, டி.விஜயகுமார், கலைராணி, பாக்கியலட்சுமி, செந்தில்குமார், சங்கர் ராஜ், தனசேகரன், கே.சுரேஷ் குமார், பஞ்சாமிர்தம், குமார், எல்லீஸ் டார்வின், ஜெயக்குமார், செந்தில்குமார், டி.ராஜ்குமார் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.