செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 7 உதவி இயக்குனர்களுக்கு பதவி உயர்வு


செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 7 உதவி இயக்குனர்களுக்கு பதவி உயர்வு
x

கோப்புப்படம் 

Muthupandianதமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் 7 பேர், துணை இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சென்னை,

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் வீ.ஆர்.நவநீதிகிருஷ்ணகுமார், கோ.அண்ணாதுரை, த.செந்தில்குமார், வா.பிரபுகுமார், கோ.சண்முகம், ஆர்.இளவரசி, மு.சத்தியசீலன் ஆகிய 7 பேர், துணை இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதேபோல கடந்த மாதமும், செய்தி மக்கள் தொடர்புத்துறையில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்த 4 பேர் இணை இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story