கண்டன ஆர்ப்பாட்டம்


கண்டன ஆர்ப்பாட்டம்
x

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். வைகை அணை பராமரிப்பு பணியில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும். மாவட்ட கனிமவளத்துறையினர் லஞ்சம், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story