கண்டன ஆர்ப்பாட்டம்


கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2023 4:30 AM IST (Updated: 23 July 2023 4:31 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

கோவை வடக்கு மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில், மணிப்பூரில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட வேண்டும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்ைககளை வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராபியா தலைமை தாங்கினார். நவினா வரவேற்று பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட வர்த்தகர் அணியின் தலைவர் எம்.ஹசன் பாதுஷா கலந்து கொண்டு பேசினார். முடிவில் ஹசீனா நன்றி கூறினார்.


Next Story