டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

-

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறைகேடான பணியிட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story