கண்டன ஆர்ப்பாட்டம்


கண்டன ஆர்ப்பாட்டம்
x

கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மனகெதியில் உள்ள டோல்கேட்டில் அத்திப்பள்ளியில் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் கொளஞ்சி, செயலாளர் சுதாகர், பொருளாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஓட்டுனர் சங்க செய்தி தொடர்பாளர் ராம்குமார் நன்றி கூறினார்.


Next Story