பொது வினியோக திட்ட சிறப்பு மனுநீதி முகாம்


பொது வினியோக திட்ட சிறப்பு மனுநீதி முகாம்
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

வாலாஜாவில் பொது வினியோக திட்ட சிறப்பு மனுநீதி முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

லாஜா

வாலாஜாவில் பொது வினியோக திட்ட சிறப்பு மனுநீதி முகாம் நடந்தது.

வாலாஜா தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொது விநியோக திட்ட சிறப்பு மனுநீதி முகாம் நடத்தபட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை வட்ட வழங்க அலுவலர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொது வினியோகம் தொடர்பாக பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினர். அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story