புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பேரூர், நகர கழக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பேரூர், நகர கழக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், அவைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர் (பொது, ஆதிதிராவிடர், மகளிர்), பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
அரிமளம் பேரூர் கழகம்:-
செல்லக்கண்ணு, செந்தில்குமார், பஞ்சநாதன், காசிநாதன், மணிமேகலை, வீரப்பன், சுப்பிரமணியன், மணி, வெள்ளிச்சாமி, சடையப்பன், முத்து, வெங்கடேசன், வடுகநாதன்.
பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் பொன்னமராவதி பேரூர்:-
தட்சிணாமூர்த்தி, அழகப்பன், ஜெய்குமார், பாலமுருகன், சேது, செல்வராஜ், காளிதாஸ், விகாஷ், செல்வராஜ், மாரிமுத்து, மீனாள், நாகராஜன், பெருமாள்.
திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் கீரமங்கலம் பேரூர்:-
வைத்திலிங்கம், சிவக்குமார், ரவி, கரிகாலன், ஜெயகவுரி, ஞானராஜ், சின்னராஜா, கணேசன், பழ.நீதிபதி, வாசுதேவன், ஜெயின் அலாவூதின், தினகரன், கணேசன்.
திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடி பேரூர்:-
முகமது அப்துல்லா, பழனிக்குமார், செங்கோல், பாண்டியன், பரமேஸ்வரி, ரெங்கசாமி, வெள்ளைச்சாமி, லூர்துநாதன், செல்லப்பா, தங்கராஜ், முகமது இப்ராகிம், முத்துராமன், அண்ணாதுரை.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் குன்றாண்டார் கோவில் மேற்கு ஒன்றியம் கீரனூர் பேரூர்:-
சலீம்தீன், அண்ணாதுரை, வீரையா, சவுந்தர்ராஜன், தங்கம்மாள், அருள்ராஜ், பழனி, ஹேமபிரபா, ரவிக்குமார், ரவிச்சந்திரன், முகமது இம்தியாஸ், தமிழ்செல்வன், ஆல்பர்ட் அலெக்சாண்டர்.
அன்னவாசல் வடக்கு ஒன்றியம் இலுப்பூர் பேரூர்:-
துரை.ராஜேந்திரன், விஜயகுமார், ஜீவானந்தம், முடியரசன், யோகராணி, கருப்பையா, ராஜ்முகமது, பாலசுப்ரமணியன், செந்தில்குமார், பன்னீர்செல்வம், திருமுருகன், முகமது ரபீக், செந்தில்குமார்.
கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் கறம்பக்குடி பேரூர்:-
லத்தீப், முருகேசன், சாதிக்பாட்சா, மதிவாணன், சத்யா, ஷேக்முகமது, அப்துல் அஜீஸ், செல்வராஜ், வினோத்சாய்ராம், ஷாகுல் அமீது, சுமன், போஸ்குமார், பாஸ்கர்.
அன்னவாசல் தெற்கு ஒன்றியம் அன்னவாசல் பேரூர்:-
ராஜேந்திரன், ஷேக் அக்பர் அலி, டிட்டோ சந்தானம், மதியழகன், சாந்திமுருகேசன், ராஜ்குமார், பரஞ்சோதி, கோபாலன், கருப்பையா, சலீம் இஸ்மாயில், முத்துக்குமார், செல்லமணி, திவ்யா.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அறந்தாங்கி நகரம்:-
சுப்பிரமணியன், ராஜேந்திரன், ராமசாமி, அருளாந்து, அனுராதா, அனந்தராமன், ராவுத்தர்கனி, கார்த்திகேயன்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட புதுக்கோட்டை நகரம்:-
ரத்தினம், செந்தில்குமார், ரெங்கநாதன், மணிவேலன், முத்தழகு, ஷாஜகான், நைனா முகமது, திருஞானசம்பந்தம், ஜேம்ஸ், ராஜதுரை, அறிவுடைநம்பி, ராமலிங்கம்.