புதுக்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


புதுக்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x

புதுக்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் சமீபத்தில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார பணிகள் சரியாக செய்யாமல் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து விசாரித்ததில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன் மற்றும் கணேசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story