தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி


தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி
x

திருமக்கோட்டை தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி நடந்தது.

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை நல்லான்பிள்ளை தெருவில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று இரவு திருப்பலி நடந்தது. பின்னர் இரவு தேர்பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் பங்கு தந்தை ஏசுராஜ் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இறை மக்கள் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.


Next Story