
கொசவபட்டியில் ஞானப்பிரகாசியார் ஆலய தேர் பவனி
அலங்கரிக்கப்பட்ட மின்தேரில் புனித ஞானப்பிரகாசியார் முக்கிய வீதிகளின் வழியே பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
29 Jun 2025 12:51 PM IST
நன்றியறிதல் விழா நிறைவு: புதூர் புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி
நன்றியறிதல் விழா நிறைவு நாளில் புதூர் புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது.
12 Oct 2023 6:24 AM IST
விருதுநகர் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா தேர்பவனி
விருதுநகர் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவில் நடைபெற்ற தேர்பவனியில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
9 Oct 2023 12:41 AM IST
வியாகுல அன்னை ஆலய தேர்பவனி
தஞ்சையில் நடந்த வியாகுல அன்னை ஆலய தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
1 Oct 2023 3:05 AM IST
புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர்பவனி
கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
11 Sept 2023 2:30 AM IST
அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனியை கும்பகோணம் பிஷப் தொடங்கி வைத்தார்.
9 Sept 2023 2:55 AM IST
காரைக்குடி சகாயமாதா ஆலய தேர்பவனி
காரைக்குடி சகாயமாதா ஆலய தேர்பவனி நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
20 Aug 2023 12:15 AM IST
புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி
பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
17 Aug 2023 1:35 AM IST
நாசரேத் பிரகாசபுரம்பரலோக மாதா ஆலய தேர்பவனி
நாசரேத் பிரகாசபுரம் பரலோக மாதா ஆலய தேர்பவனி நடந்தது.
17 Aug 2023 12:15 AM IST







