நெல்லை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் - ஐகோர்ட்டு கிளை உத்தரவு


நெல்லை மாவட்டத்தில்  அரசு அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் - ஐகோர்ட்டு கிளை உத்தரவு
x
தினத்தந்தி 12 Aug 2022 12:39 PM IST (Updated: 12 Aug 2022 12:42 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை,

நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .

மேலும் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

விதிமீறல் குவாரிகளுக்கு ரூ.300 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு மதுரை உத்தரவிட்டுள்ளது


Next Story