திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரெயில் 5 நாட்கள் ரத்து
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரெயில் 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2024 2:58 AM GMTகொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை - நெல்லை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
26 Sep 2024 4:29 PM GMTதாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் - நீதிபதிகள் வேதனை
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sep 2024 1:31 PM GMTபூணூல் விவகாரம் - நெல்லை காவல்துறை விளக்கம்
இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் அப்பகுதியில் நடக்கவில்லை என மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
23 Sep 2024 1:22 PM GMTநெல்லை, தென்காசியில் நில அதிர்வு? - தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
22 Sep 2024 8:49 AM GMTநெல்லை, தென்காசியில் நில அதிர்வு?
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
22 Sep 2024 7:23 AM GMTமணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
21 Sep 2024 9:49 PM GMTநெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு
நெல்லையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
17 Sep 2024 6:18 AM GMTநெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
வெள்ளநீர் கால்வாயில் குளித்தபோது 3 மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
15 Sep 2024 2:49 PM GMTநெல்லையில் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது
வழக்கில் தொடர்புடைய மற்றொரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Sep 2024 5:36 AM GMTநெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - 2 ஆசிரியர்கள் கைது
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
12 Sep 2024 3:06 PM GMTநெல்லையில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவனால் பரபரப்பு
தாழையூத்து பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு மாணவன் அரிவாளுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
11 Sep 2024 9:42 AM GMT