வெறிநோய் தடுப்பூசி முகாம்


வெறிநோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:00 AM IST (Updated: 3 Feb 2023 11:22 AM IST)
t-max-icont-min-icon

வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

கரூர்

தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வடசேரி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முகாமில் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு 158 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டனர். மேலும், வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வும் நடந்தது. இதில் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story