திருக்கடையூர், ஆக்கூர் பகுதிகளில் பலத்த மழை


திருக்கடையூர், ஆக்கூர் பகுதிகளில் பலத்த மழை
x

திருக்கடையூர், ஆக்கூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மயிலாடுதுறை

திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் இன்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல் சோழகன், காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம், நட்சத்திரமாலை, ஆக்கூர், மடப்புரம், கிடங்கல், அன்னப்பன்பேட்டை, தோட்டம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

1 More update

Next Story