நாமக்கல்லில் திடீர் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி


நாமக்கல்லில் திடீர் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் நாமக்கல்லில் லேசான மழை பெய்தது. சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story