மக்களை மகிழ்வித்த மழை 


மக்களை மகிழ்வித்த மழை 
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பத்தின் புழுக்கத்திலே தவித்த மக்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றும் விண்ணில் அங்குமிங்கும் ஓடிய கருமேகங்கள், மண்ணில் மழையாய் பொழிந்து விளையாடி சென்றது. (இடம்:- பெருங்குளம் சாலை)


Related Tags :
Next Story